Wednesday, September 14, 2011

சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?

சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?
கொ
ஞ்சம் பருத்தித் துணியை எடுத்து ஒரு திரி போல் உருட்டிக்கொள்ளுங்கள். அதை எண்ணெயில் நனைப்பது போல் தேனில் நன்றாக நனையுங்கள். பின் ஒரு தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றுவது போல் கொளுத்துங்கள். உண்மையான தேனாக இருந்தால் ஒழுங்காக எரியும். சர்க்கரைப் பாகு கலந்த தேன் என்றால் திரியில் நெருப்பு பற்றாது. அப்படியே பற்றிக்கொண்டாலும் "பட்பட்" என்று உப்பு வெடிப்பது போல் வெடிக்கும்.

1 comment:

  1. தேனும் எழுமிச்சை சாறும் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமண் குறையும் என்று ஒரு பத்திக்கையில் படித்தேன் அது உன்மையா ?

    மற்றும் உடலில் எடையை குறைக்க வழிகள் பற்றிய தகவல் தரவும்

    perumalmanikkam@gmail.com

    ReplyDelete